சென்னை கனமழை: மதுரை, விருதுநகர் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை நமது நிருபர் டிசம்பர் 4, 2021 கனமழை காரணமாக மதுரை, விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிசம்பர்-4) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.